Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 26ஆம் நாள் (13-09-2019) வௌ்ளிக்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, காலை 08.13 வரை சதுர்த்தசி திதி பின் பௌர்ணமி திதி ஆகும். இரவு 09:16 வரை சதயம் பின் பூரட்டாதி நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம். சுபநேரம் 06.03 - 07:33 ராகு காலம் :10.33 - 12.03, எமகண்டம் : 03.03 - 04.33. சிரார்த்த திதி. ஆவணி மாத பௌர்ணமி. சூலம் – மேற்கு, பரிகாரம் – வெல்லம். இன்று பூரணை விரதம். இல்லங்களில் சுமங்கலிகள், கன்னியர்கள் தீபபூஜை வழிபாடு செய்வது லக்ஷ்மி கடாஷமாகும்.
இராசி பலன்
மேஷம் – ஜெயம்
இடபம் – நட்பு
மிதுனம் – புகழ்
கடகம் – ஓய்வு
சிம்மம் – ஆதரவு
கன்னி – பாசம்
துலாம் – முயற்சி
விருச்சிகம் – விவேகம்
தனுசு – ஏமாற்றம்
மகரம் - பொறுமை
கும்பம் – ஆக்கம்
மீனம் – பெருமை
இன்றைய சிந்தனை
இரக்க குணத்தின் கதவை திறக்கும் வரை தான் கஷ்டம், திறந்தால் மூடுவது முடியாது.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
26 Apr 2024