2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (15.07.2019)

Editorial   / 2019 ஜூலை 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 30ஆம் நாள் (15-07-2019) திங்கட்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பின்இரவு  02.46 வரை சதுர்த்தி பின் பூரணை திதி, இரவு : 08. 27 வரை மூலம் பின் பூராடம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீரிடம் ஆகும். சுபநேரம் : 12.00 - 01:30 ராகு காலம் : 07.30 - 09.00, எமகண்டம் : 10.30 - 12.00. சிரார்த்த திதி. ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி. சூலம் - கிழக்கு. பரிகாரம் : தயிர். சுபமுகூர்த்த நாள்

 

இராசி பலன்

 

மேஷம் – தனம்

இடபம் - பாராட்டு

மிதுனம் – நலம்

கடகம் – சுகம்

சிம்மம் – சினம்

கன்னி – அனுகூலம்

 துலாம் - ஏமாற்றம்

விருச்சிகம் – பக்தி

மகரம் – மேன்மை

 தனுசு - கவனம்

கும்பம் – கவலை

மீனம் – பாசம்

 

இன்றைய சிந்தனை

 

மனதிருப்தி கொள்வதே மனிதனில் மகத்தான குணம்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .