2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (18.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 18 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 05ஆம் நாள் (18-04-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், வசந்தருது, இரவு : 07.08 வரை சதுர்த்தசி திதி பின் பௌர்ணமி (பூரணை) திதி. இரவு – 09.10 அத்தம் பின் சித்திரை நட்சத்திரம் சித்தயோகம். சந்திராஷ்டமம் – பூராட்டாதி, உத்தரட்டாதி ஆகும். சுபநேரம் : 07.33   - 09.03 ராகு காலம் : 01.33 - 03.03, எமகண்டம் : 06.03 - 07.33. சிராத்த திதி. சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதி ஆகும். சூலம் – தெற்கு. பரிகாரம் - தைலம்.  குரு தட்சணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   செலவு

இடபம்   -   பயம்

மிதுனம்  -   கவலை

கடகம்   -   வரவு

சிம்மம்   -   அனுகூலம்

கன்னி    -   தாமதம்

துலாம்   -   ஆதரவு

விருச்சிகம்  -   நற்செயல்

மகரம்   -   பீடை

தனுசு    -   வெற்றி

கும்பம்   -   ஆதாயம்

மீனம்    -   அமைதி

 

இன்றைய சிந்தனை

எதிர்பார்ப்பு குறைவாக இருக்கும் ​போது ஏமாற்றம் அதிகமாக இருக்காது.

  • சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .