2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (19.06.2019)

Editorial   / 2019 ஜூன் 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 04ஆம் நாள் (19-06-2019) ​​புதன்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, மாலை 04.08 வரை துதியை பின் திருதியை, ​பகல் : 02:17 வரை பூராடம் பின் உத்தராடம் நட்சத்திரம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – மிருகசீரிடம், திருவாதிரை ஆகும். சுபநேரம் : 04.24   - 05:54 ராகு காலம் : 11.54 - 01.24, எமகண்டம் : 07.24 - 08.54. சிராத்த திதி. ஆனி மாத தேய்பிறை துதியை திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் – பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   பெருமை

இடபம்   -   நலம்

மிதுனம்  -   தெளிவு

கடகம்   -   இன்பம்

சிம்மம்   -   நற்செயல்

கன்னி    -   தோல்வி

துலாம்   -   ஜெயம்

விருச்சிகம்  -   நஷ்டம்

மகரம்   -   துன்பம்

தனுசு    -   உயர்வு

கும்பம்   -   நன்மை

மீனம்    -   நட்பு

 

இன்றைய சிந்தனை

ஆசை என்பது நீருபூத்த நெருப்பு. ஆபராசை பெரும் வியாதியாகும்

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .