2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (22.07.2019)

Editorial   / 2019 ஜூலை 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 06ஆம் நாள் (22-07-2019) திங்கட்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பகல் 12.17 வரை பஞ்சமி பின் ஷஷ்டி திதி ஆகும். காலை  09.29 வரை பூரட்டாதி பின் உத்தரட்டாதி நட்சத்திரம். மரணயோகம். உத்தரம் ஆகும். சுபநேரம் 12.01 - 01:31 ராகு காலம் : 07.31 - 09.01, எமகண்டம் : 10.30 - 12.01. சிரார்த்த திதி. ஆடி மாத தேய்பிறை ஷஷ்டி திதி,  சூலம் – கிழக்கு, பரிகாரம் – தயிர்,

 

இராசி பலன்

 

மேஷம் – இன்பம்

இடபம் – போட்டி

மிதுனம் – செலவு

கடகம் – புகழ்

சிம்மம் – சிரமம்

கன்னி – பொறுமை

துலாம் – விவேகம்

விருச்சிகம் – நட்டம்

மகரம் – பாராட்டு

தனுசு – தொல்லை

கும்பம் – தடங்கல்

மீனம் – இலாபம்

 

இன்றைய சிந்தனை

 

உறுதியும் அன்பும் நம்மிடம் இருந்தால் பெருங்கவலை என்ற சுமையும் நீங்கும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .