2024 மே 08, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (24.07.2019)

Editorial   / 2019 ஜூலை 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 08ஆம் நாள் (24-07-2019) புதன்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பகல் 03.15 வரை ஸப்தமி பின் அட்டமி திதி ஆகும். பகல்  01.46 வரை ரேவதி பின் ​அஷ்வினி நட்சத்திரம். மரணயோகம். சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை ஆகும். சுபநேரம் 04.32 - 06:02 ராகு காலம் : 12.02 - 01.32, எமகண்டம் : 07.32 - 09.02. சிரார்த்த திதி. ஆடி மாத தேய்பிறை ஸப்தமி திதி. சூலம் – வடக்கு, பரிகாரம் – பால்,

 

இராசி பலன்

 

மேஷம் – உயர்வு

இடபம் – சினம்

மிதுனம் – அன்பு

கடகம் – போட்டி

சிம்மம் – ஜெயம்

கன்னி – நன்மை

துலாம் – பகை

விருச்சிகம் – இன்பம்

மகரம் – பெருமை

தனுசு – தீரம்

கும்பம் – மகிழ்ச்சி

மீனம் – புகழ்

 

இன்றைய சிந்தனை

 

உன் தகுதி பிறருக்குத் தெரிய வேண்டுமானால், பிறர் தகுதியை நீ அறிந்துக்கொள்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X