2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (31.07.2019)

Editorial   / 2019 ஜூலை 30 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 15ஆம் நாள் (31-07-2019) புதன்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, காலை 11.23 வரை சதுர்த்தசி பின் அமாவாசை திதி ஆகும். பகல்  02.55 வரை புநர்பூசம் பின் ​பூசம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : பூராடம், உத்தராடம் ஆகும். சுபநேரம் 04.33 - 06:03 ராகு காலம் :12.03 - 01.33, எமகண்டம் : 07.33 - 09.03. சிரார்த்த திதி. ஆடி அமாவாசை  விரதம். முன்னோர், பிதூர் வழிபாடு உத்தமம்.

 

இராசி பலன்

 

மேஷம் – வெற்றி

இடபம் – பகை

மிதுனம் – வரவு

கடகம் – நலம்

சிம்மம் – உயர்வு

கன்னி – அமைதி

துலாம் – ஆதாயம்

விருச்சிகம் – சுகம்

தனுசு – இலாபம்

மகரம்  -  அச்சம்

கும்பம் – ஆதரவு

மீனம் – தனம்

 

இன்றைய சிந்தனை

 

நல்லெண்ணங்களை தூவினால் தான் நல்ல பலன்களை பெறமுடியும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .