2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிம்மம்

Nirosh   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தந்தையின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் மனதில் தெளிவை உண்டாக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஆதரவுகள் மனத்தெளிவை ஏற்படுத்தும்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .