2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தனுசு

Editorial   / 2021 மே 09 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையிடமிருந்து ஓர் ஆச்சரியத்தை பெற வாய்ப்புள்ளது. நீங்கள் வேலையை மாற்ற விரும்பினால், இன்று அதற்கு நல்ல வாய்ப்பைப் பெறலாம். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு முக்கியமான நாளாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .