2021 மார்ச் 06, சனிக்கிழமை

ஆன்மிக பாதையில் அமலா

J.A. George   / 2021 ஜனவரி 07 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவாகரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த அமலாபால், ஆடை திரைப்படத்தில், ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

நண்பர்களுடன், கேளிக்கை, சுற்றுலா என, மனம் சொல்வதை கேட்டு வலம் வந்த அமலாபால், புத்தாண்டு முதல் ஆன்மிக பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.

ஈஷா மையத்தில், யோகாவில் மூழ்கியுள்ள அமலாபால், 'மகிழ்ச்சியான இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லுங்கள்; அங்கேயே இருங்கள்' என, 'டுவிட்டரில்' கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .