2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

ஆர்யாவின் அதிரவைக்கும் ஃபர்ஸ்ட்லுக்

J.A. George   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் குத்துச்சண்டை குறித்த கதையம்சம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

தற்போது இந்த படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

'சார்பட்டா' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் ஆர்யா, அசல் குத்து சண்டை வீர்ராகவே மாறியுள்ளார். 

வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் ஆர்யாவுக்கு ஒரு திருப்பு முனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' படத்தை அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து பா ரஞ்சித் இயக்கும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .