2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

ஊர்சுற்றும் காதல் ஜோடி

J.A. George   / 2021 ஜனவரி 26 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது நயன்தாராவுடன் நெருக்கமாக உள்ள கைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்நயன்தாராவுடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் வெளியான ஒரு சில மணி நேரத்தில் இலட்சக்கண்காண லைக்குகளை அள்ளி குவித்து உள்ளது.

தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்திலும் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .