2020 ஜூலை 11, சனிக்கிழமை

ஐஸ்வர்யா காட்டில் அடைமழை

Editorial   / 2019 டிசெம்பர் 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

'கனா' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' மூலம் டோலிவுட்டில் கால்பதித்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

அப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இருப்பினும் அதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் 'வேல்டு பேமஸ் லவ்வர்' படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். 

தற்போது நானி நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'நின்னுகோரி' படத்தை இயக்கிய சிவா நிர்வானா இயக்கும் இந்த படத்தில் ரித்துவர்மாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். 

தெலுங்கில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ் மேச் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .