2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

ஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்

J.A. George   / 2021 ஜனவரி 13 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷால் நடித்த ஆக்சன் திரைப்படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, அதன்பிறகு தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யா லட்சுமிக்கு தெலுங்கு சினிமா கதவுகளும் திறந்திருக்கிறது. தெலுங்கில் கோபி கணேஷ் பட்டாபி இயக்கத்தில் சத்யதேவ் நடிக்கும் கோட்சே என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .