Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் சமந்தாவுக்கு, தெலுங்கில் வெளிவந்த 'ஓ பேபி' படம் பெரிய வெற்றியைப் பெற்று தனி அந்தஸ்துக்கு உயர்த்தியது.
இதனால், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடிக்க முடிவு செய்துள்ள சமந்தா, 'ஓ பேபி' படத்தின் பின்னர், தனக்கு முக்கியத்துவம் வழங்கும் கதைகளை அதிகமாக கேட்டு வருகிறாராம்.
இந்த நிலையில், தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சிலர் அவருக்கு கதை சொல்லியிருக்கிறார்கள். எந்தப் படத்தைத் தெரிவு செய்வது என்பது குறித்து சமந்தா ஆலோசித்து வருகிறாராம்.
7 hours ago
8 hours ago
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
23 Nov 2025