2020 ஜூலை 15, புதன்கிழமை

குளியல் புகைப்படத்தை வெளியிட்டு அமலாபால் பரபரப்பு

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால், கைவசம் தற்போது ‛அதோ அந்த பறவை போல' படம் மட்டுமே உள்ளது. 

இந்த படம் தமிழகம் - கேரளா கட்டுப்பகுதியில் நடக்கும் அட்வெஞ்சர் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை எற்படுத்திக் கொண்டு வரும் அமலாபால், தற்போது தனது டாப்லெஸ் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

பூக்கள் நிறைந்த தண்ணீர் தொட்டிக்குள் குளிப்பது போன்றும், முதுகில் டாட்டூ வரைந்தும் கவர்ச்சியான போஸ் கொடுத்த போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X