J.A. George / 2021 ஜனவரி 15 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளி டிடி சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். 0

அடுத்ததாக அவர் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளாராம். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் நீல நிற புடவை அணிந்து நன்றாக சிரித்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

6 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 Mar 2026