2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

பெயரை மாற்றிய நடிகை

Editorial   / 2020 மே 22 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான, பட்டதாரி என்ற திரைப்படத்தில், ஹீரோயினாக நடித்தவர் அதிதி மேனன்.

அதற்கு பின், சரியான வாய்ப்புகள் அமைய வில்லை என்பதால், சொந்த ஊரான கேரளாவுக்கு முகாமை மாற்றினார்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு தொடர்ந்து முயற்சித்த அவருக்கு, மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது. மோகன் லால் நடிப்பில், இந்தாண்டு ஆரம்பத்தில் வெளியான, ‘பிக் பிரதர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

அந்த அடையாளத்துடன், மீண்டும் கோலிவுட் பக்கம் தலை காட்டத் ஆரம்பித்துள்ளார். அதிதி மேனன் என்ற பெயரை, மிர்னா மேனன் என மாற்றியுள்ளார். பெயர் மாற்றம், அவருக்கு கைகொடுக்குமா என, பொறுத்திருந்து பார்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X