2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ராஷ்மிகாவின் “நச்”

J.A. George   / 2021 ஜனவரி 07 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளபதி விஜய்க்கு திரையுலகிலும் பலர் ரசிகர்களாக உள்ளனர் . அவ்வப்போது அளிக்கும் பேட்டிகளில் விஜய் எளிமை, நடிப்பு, நடனத்திறமை ஆகியவை குறித்தும் பேசி வருவார்கள்.

இந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகிறார்.

அப்போது ரசிகர் ஒருவர் ’தளபதி விஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறுங்கள்’என்று கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா ’தளபதிஎன்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .