2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

உலகம் சுற்றும் கமல்...

Menaka Mookandi   / 2011 ஜூலை 15 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கமல் நடிப்பில் 100 கோடி ரூபா செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் விஸ்வரூபம். உலகில் இதுவரை எவரும் பார்த்திராத பகுதிகளில் இந்தப் படத்தைப் படமாக்கப் போகிறாராம் கமல். அதற்காக உலகை சுற்றிவந்து படப்பிடிப்புக்கான பல்வேறு இடங்களையும் தெரிவுசெய்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விஸ்வரூபத்துக்கான படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தொடர்ந்து 45 நாட்களுக்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கமல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஸ்வரூபமெடுக்க கமல் தயாராகிவிட்டாலும் அவரது விஸ்வரூபத்துக்கு ஏற்ற நாயகி இன்னமும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமே.


  Comments - 0

 • KI Saturday, 16 July 2011 04:48 PM

  அதுவும் உங்களால் பார்க்கப்படாத நாயகியா

  Reply : 0       0

  baabaaji Monday, 18 July 2011 01:48 AM

  இவருக்கு அமெரிக்கா,லண்டன் போன்றன விசா வழங்க மறுத்து விட்டன. அப்படி இருக்க இவர் எந்த உலகத்தை சுற்ற போகிறார்...... யார் இந்த கமல் சம்பந்தபட்டவர்கள்?

  Reply : 0       0

  Citizen Sunday, 14 August 2011 08:08 PM

  எப்போது உங்கள் உலக நாயகன் ஒஸ்க்கார் விருது வங்க போகிறார்!

  Reply : 0       0

  kamalrasigan Saturday, 30 July 2011 02:02 PM

  மிஸ்டர் பாபாஜி, லண்டன் என்பது நாடு அல்ல, அது ஒரு நகரம். முதலில் உலக வரைபடத்தை கற்றுக்கொள்ளுங்கள். பிறகு எங்கள் கமல்ஹாசன் பற்றி விமர்சனம் செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம்.

  Reply : 0       0

  naren Wednesday, 20 July 2011 03:19 AM

  பாபாஜி உங்களுக்கு தெரிந்த நாடுகள் லண்டன் அமெரிக்கா மட்டும் தானா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--