2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி போட்டோ ஷூட்

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தில் தமிழுக்கு வந்த ராதிகா ஆப்தே. பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் படங்களில் நடித்த அவர், ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன்பிறகு ஹிந்தி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, சில ஹிந்தி படங்களில் நிர்வாண காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ள இவர், தற்போது ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .