Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 15 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
18 இலட்சம் ருபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த, சந்தேகநபர் கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் வைத்து, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (15) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே, ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த, குறித்த சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், 150 கிராமும் 600 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
6 hours ago
7 hours ago
8 hours ago