.jpg)
ரமணி பெர்ணான்டோவின் 'சன்சில்க் கூந்தல் மற்றும் அழகு நிலையம்' ஏற்பாடு செய்த கூந்தல் அலங்காரங்களின் அணிவகுப்பு நிகழ்வொன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, பல்வேறு கூந்தல் அலங்காரங்களுடன் அழகு நங்கைகள் வலம் வருவதை படங்களில் காணலாம். (படங்கள் - பிரதீப் தில்ருக்ஷன)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.gif)