2020 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரான மனித மண்டையோடு கண்டுபிடிப்பு

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 03:19 - 1     - {{hitsCtrl.values.hits}}

நவீன கால மனிதர்களின் மண்டையோடுகளுடன் ஒத்த சுமார் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனொருவரின் மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டில் கிரேக்கத்தின் எபிடிமா குகையில் இருந்து மீட்கப்பட்ட இந்த மண்டையோடு தொடர்பான துல்லியமான தகவல்கள் இந்த வருடமே கண்டுபிடிக்கப்பட்டதாக, தகவல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மண்டையோடு இன்றைய யுக மனிதனின் மண்டையோட்டை ஒத்ததாக காணப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆகவே, பல யுகங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனிடம் இன்றைய யுக்திகள் காணப்பட்டிருக்கக் கூடும் என யூகிக்கப்படுகின்றது.

 


  Comments - 1

  • sheikh Abdul Qader Monday, 15 July 2019 12:38 PM

    அப்போ மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடையவில்லையா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .