2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பழைய தகவல்களை பகிர பேஸ்புக் தரும் புதிய வசதி

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் தளத்தில் செய்தி இணைப்புக்களை பகிர்வதை அனேகமானவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு பேஸ்புக்  புதிய வசதியை  அறிமுகம் செய்யவுள்ளது.

ஏற்கெனவே பேஸ்புக் கணக்கில் பகிர்ந்த பழைய தகவல் ஒன்றினை மீண்டும் பகிர முற்படும்போது செய்தி ஒன்றினை காண்பிக்கும் வசதியே இதுவாகும்.

இதன்படி 3 மாதங்களுக்கு (90 நாட்கள்) முன்னர் பகிர்ந்த தகவல் ஒன்றினை மீண்டும் பகிர முற்படின் குறித்த செய்தி காண்பிக்கப்படும்.

எவ்வாறெனினும் குறித்த செய்தியை மீண்டும் பகிரப்போகின்றீர்கள் எனின் Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும். இல்லை எனில் Go Back என்பதை தெரிவு செய்ய வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .