2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

கொடியேற்றம்…

Editorial   / 2018 மார்ச் 08 , பி.ப. 03:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, கிரான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பிரேமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம், பிரதம சிவச்சாரியார் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலை முதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவச்சாரியர் தலைமையில் நேற்று (07) இடம்பெற்றது.

ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் ஒவ்வொரு திருவிழாக்களும் குடிப்பரையைக் கொண்டமைவதுடன், 7ஆம் திருவிழாவான எதிர்வரும் 13ஆம் திகதி வேட்டைத் திருவிழா வெகு சிறப்பாக ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 1ஆம் திகதி ஆரம்பமாகிய பிரமோற்வச பெருவிழா, 11 திருவிழாக்களுடன் எதிர்வரும் 17ஆம் திகதி தீர்த்தோற்வசவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.


  Comments - 1

  • siva Sunday, 11 March 2018 03:02 PM

    god is great . peace be with us .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--