2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

கொடியேற்றம்…

Editorial   / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மடத்தடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோட்சவம், இன்று (09) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றம் இடம்பெறுவதையும், கிரியைகள் நடைபெறுவதையும், பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு: அ .அச்சுதன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .