2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

சக்தி பூஜை...

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை மாவத்துர அம்மன் ஆலயத்தில் சக்தி பூஜை, நேற்று முன்தினம் (17) வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

மாவத்துர ஐயப்பன் யாத்திரைக் குழுவினரின் ஏற்பாட்டில், நயப்பனை அம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சிவக்குமார் தலைமையில், பூஜை நடத்தப்பட்டது. (ஆ.ரமேஸ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--