2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

தீ மிதிப்பு…

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை ஸ்ரீ பள்ளையப் பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதல் உற்சவம் இன்று (16) இடம்பெற்றது.

கடந்த 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமான சடங்கு உற்சவம் பத்து நாள்கள் இரவு, பகல் பூசைகள் இடம்பெற்று நேற்று தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவத்துடன் நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். படங்கள் : எம்.எம்.அஹமட் அனாம்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .