Menaka Mookandi / 2011 ஜனவரி 17 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பட்டிப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, நேற்று 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் ஆடு, மாடுகளுக்கு விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தலவாக்கலை, மெராயா தோட்டத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். Pix by :- Waruna Wanniarachchi
.jpg)

.jpg)
.jpg)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .