2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

திருப்பழுகாமம் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.ரி.சகாதேவராஜா
, எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு, திருப்பழுகாமம் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்ட இவ்வபைவத்தில் சமயச் சடங்குகளுடன் தீமிதிப்பும் நடைபெற்றது. வைபவம் நடந்தேறியது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .