Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 03:17 - 1 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் அலரி மாளிகைக்கு முச்சக்கரவண்டியொன்று வேகமாக வந்துள்ளதாம். பிரதமரது அலுவலகம் என்பதால் அங்கு முச்சக்கர வண்டியில் அநேகமாக யாரும் வருவதில்லை.
அதனால் யார் இவ்வாறு முச்சக்கர வண்டியில் வந்தார்கள் என்பதை அறிய பாதுகாப்புப் பிரிவினரும் ஆவல் கொண்டிருந்தார்களாம். அவ்வாறு வந்தவர் சிவப்புக் கட்சியின் தலைவராம்.
பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒரே ஆச்சரியமாம். “நானும் சாதாரண பொதுமகன் தானே” எனக் கூறிவிட்டு உள்ளே சென்றிருக்கிறார் அவர். அங்கு பிரதமரோடு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் இரகசியமான முறையில் அந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
11 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago
siva Saturday, 09 December 2017 05:31 PM
who is that black chip .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago