George / 2017 மே 22 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யானைக் கட்சியில் இருந்த பெரிய பதவியை விட்டுவிட்டு சென்று, மஹிந்தவின் அருகில் இருந்து இன்று வீட்டில் முடங்கியிருக்கும் அரசியல் லொக்காவை சந்திக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் சென்றார்களாம்...
அப்படி போன அவங்க, கட்சியில் தற்போது உள்ள பிரச்சினைகளை எடுத்துசொல்லி, முன்னாளாள் செயலாளரை முடிந்தளவு விரைவாக கட்சிக்குள் வந்து இணைந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக தகவல்...
மத்திய, வடமேல், மேல் மாகாணங்களை சேர்ந்த யானை கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக அவருக்கு அழைப்பு விடுத்தும் அவர் பச்சை விளக்கு காட்ட யோசனை செய்துகொண்டிருக்கிறாராம். பச்சை விளக்கு காட்டுவரை அவர் தள்ளிவைத்துள்ளதாக கூறுகிறாராம்...
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .