J.A. George / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் பயணத்தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.
11 minute ago
34 minute ago
46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
34 minute ago
46 minute ago
51 minute ago