J.A. George / 2021 ஜனவரி 21 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி- வனவாசல பகுதியில், சுமார் 20 மில்லியன் ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள் மற்றும் பிஸ்டல் ஒன்றுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவினர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
19 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago