2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

’52 நாட்களில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின்போது, 52 நாட்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கியதை போன்று, எதிர்வரும் 52 நாட்களில் ( நவம்பர் 16ஆம் திகதிவரை) சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி பதவியில் அமர வைப்பதற்காக கடுமையாக உழைப்போம் என, அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

களுத்துறை, மத்துகமவில் நேற்று (25) இடம்பெற்ற அமைச்சர் சஜித்தை வரவேற்கும் பொதுக்கூட்டத்தில்  உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .