2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 136ஆம் ஆண்டு நிறைவு

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

அம்பாறை, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 136ஆம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டிய கல்லூரித் தினம், அதிபர் வி.பிரபாகரன் தலைமையில், பாடசாலைக் கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .