2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்தோனேஷியாவில் வாக்கெடுப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 18 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்கெடுப்பு நேற்று (17) இடம்பெற்றிருந்தது. அந்தவகையில், முன்னாள் இராணுவ ஜெனரல் பிரபோவோ சுபியந்தோவுக்கெதிராக 44-55 என்ற சதவீத முன்னிலையில் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ நேற்று மாலையில் காணப்பட்டிருந்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .