2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ. அமெரிக்க போர்க்கப்பலை துரத்திய ரஷ்யா

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 24 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜப்பான் கடலிலுள்ள ரஷ்யாவின் கடற்பரப்பில் சட்டரீதியற்ற முறையில் இயங்கிய ஐக்கிய அமெரிக்க நாசகாரியொன்றை ரஷ்யப் போர்க்கப்பல்களொன்று பிடித்ததாகவும், துரத்தியதாகவும் ரஷ்யா நேற்றுத் தெரிவித்துள்ளது.

எனினும், ஐ. அமெரிக்கக் கப்பல் பிழை செய்ததை மறுத்துள்ள அந்நாட்டு கடற்படை, ரஷ்யா அதிகமான கடற்பரப்பைக் கோருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .