2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டார்: தகவல்

Editorial   / 2019 ஒக்டோபர் 27 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமிய நாடு என அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி, சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமெரிக்க படையினரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதனை உறுதிசெய்துகொள்வதற்காக ( DNA) மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என, அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .