2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘சவுதி எண்ணெய் வசதி தாக்கப்பட்டது’

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவுதி அரேபியாவின் ஜிஸானுக்குத் தெற்காகவுள்ள கைத்தொழில் வளாகமொன்றிலுள்ள பாரிய எண்ணெய் வசதியொன்றை நேற்றிரவு தாக்குதலொன்றில் யேமனின் ஹூதிப் போராளிகள் தாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஹூதிகளுடன் போராடும் சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியானது, தாம் சவுதி அரேபியா நோக்கி ஹூதிகளால் ஏவப்பட்ட  நான்கு ஏவுகணைகளையும், குண்டுகள் நிறைந்த ஆறு ட்ரோன்களையும் இடைமறித்து அழித்ததாக இன்று தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .