2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பங்களாதேஷ் பயணமாகும் மோடி

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 20 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷுக்கு, உறவுகளை அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவதற்காக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மறு நாள் வரையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கவுள்ளார்.

இந்தியாவுக்கும், பங்களாதேஷுக்குமான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள், பங்களாதேஷ் விடுதலைப் போரின் 50 ஆண்டுகள், ஷெய்க் முஜிபுர் ரஹ்மானின் பிறப்பின் 100 ஆண்டுகளை நினைவுகூருவது தொடர்பில் தொடர்புபட்டே குறித்த விஜயம் அமையவுள்ளது.

இறுதியாக, கடந்த 2015ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு பிரதமர் மோடி விஜயம் செய்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .