2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பைஸரை தென்னாபிரிக்க மாறி செயலற்றதாக்கும்’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 மாறியானது, பைஸர் கொவிட்-19 தடுப்புமருந்தை குறிப்பிடத்தக்களவில் செயலற்றதாக்குமென, இஸ்ரேலில் ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பைஸரின் முதலாவது தடுப்பூசியையோ அல்லது இரண்டாவது தடுப்பூசியையோ 14 நாள்கள் அல்லது அதற்கு முன் பெற்றவர்களுக்கெதிராக தடுப்புமருந்தேற்றப்படாதவர்களை வைத்து தொற்றுக்குள்ளாகிய 400 பேரை வைத்தே குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .