2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மிசிசிப்பியில் டொனார்டோவால் சேதமடைந்த கட்டடங்கள்

Shanmugan Murugavel   / 2021 மே 03 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் மிசிசிப்பிலுள்ள டுபெலோ நகரத்தினூடாக டொனார்டோவொன்று நேற்று சென்ற நிலையில், வீடுகளின் கூரைகள் பறந்திருந்ததுடன், மரங்கள் வீழ்ந்திருந்ததுடன், மின் விநியோகங்களும் சாய்ந்திருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .