2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விமானங்கள் மோதியதில் எண்மர் இறந்திருக்கலாம்

Editorial   / 2020 ஜூலை 07 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் இடாஹோவில் இரண்டு விமானங்கள் மோதி நதியொன்றுக்குள் வீழ்ந்த நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றைய ஆறு பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக உள்ளூர்ப் பொலிஸார் கடந்த நேற்று முன்தினமிரவு தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப கட்ட அறிக்கைகளின்படி இரண்டு விமானங்களிலும் எட்டுப் பயணிகளும், சிப்பந்திகளும் இருந்ததாகவும் ஆனால் அது விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தற்போது உயிர் தப்பியோர் எவருமில்லை என நம்பப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .