2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெள்ளத்தில் தப்பித்தவர்களைத் தேடும் ஜப்பான்

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்மேற்கு ஜப்பானைப் பாதித்த கடும் வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் பணியாற்றிய வண்ணம் உள்ளனர்.

கியுஷு பிராந்தியத்தில் கடும் மழை, நிலச்சரிவுகள் தொடர்பில் இரண்டாவது உயர் மட்ட அவசரகால எச்சரிக்கையை ஜப்பானின் வானிலை அவதான நிலையம் இன்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரையில் குறைந்தது 50 உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டசின் கணக்குக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .