2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நேவன்லி

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்ய எதிர்ர்கட்சிச் செயற்பாட்டாளர் அலெக்ஸி நேவன்லி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய சிறை அதிகாரசபை அறிவித்துள்ளது.

தனது உணவு தவிர்ப்பு போராட்டத்தின் மூன்றாவது வாரத்திலிருக்கும் நேவன்லி, சிறைக்கைதிகளுக்கான வைத்தியசாலையொன்றுக்கு நகர்த்தப்பட்டதாக அறிக்கையொன்றில், சிறைச் சேவை நேற்று தெரிவித்துள்ளது.

தவிர, நேவன்லியின் உடல்நிலை திருப்தியளிப்பதாகவுள்ளதாகவும், விட்டமின்களை உள்ளெடுக்க அவர் இணங்கியதாகவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .