2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்

Editorial   / 2019 மார்ச் 17 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவை நிமித்தத்தின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்றிலிருந்து இந்த இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பொலிஸ் அதிகாரிகள் ஐவர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 14 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மூவர், பொலிஸ் பரிசோதகர்கள்  இருவர் என 26 உயரதிகாரிகளுக்கே இந்த மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .