2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எவன்கார்ட் துப்பாக்கி களஞ்சியசாலை மற்றுமொரு சந்தேகநபர் கைது

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2015ஆம் ஆண்டு கடற்படையினரால் ​கைப்பற்றப்பட்ட எவன்கார்ட் கப்பலின்  மற்றுமொரு சந்தேகநபர் இன்றைய தினம் (26) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் எவன்கார்ட் கப்பலின் நடவடிக்கை முகாமையாளராக பணிபுரிந்தவர்ரென தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில், குற்றவிசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வந்த விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் கடற்படை லெப்டினான 43 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம் காலி நீதவான் நீதமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .