2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கட்டுநாயக்கவில் இன்றும் பலருக்கு தொற்று

Nirosh   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பிரதேசத்தில் 23 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (22)  இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் பணிப்புரியும் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் அங்குள்ள 50 தொழிற்சாலைகளில் 860 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .